மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
முதலமைச்சர் ஸ்டாலினை போட்டி போட்டு வாழ்த்தும் தமிழக பெண்கள்!
Kalaignar Womens Assistance : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தால் பலன் அடைந்த மகளிர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.
![Kalaignar Womens Assistance : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தால் பலன் அடைந்த மகளிர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/2205c0fce97914ed1bfa6015b493e7541694773642332572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகளிர் உரிமைத் தொகை திட்டம்
1/6
![சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/506fae71f0f757ad9d9ba05b3e7c665992a0d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து இருந்தது.
2/6
![அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஒரு கோடியே 6 லட்சம் பேர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ளவர்களாக அரசு அறிவித்தது. மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ம் தேதி ஆன இன்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/35820958830fba5778351c08dbf8127da4866.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஒரு கோடியே 6 லட்சம் பேர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ளவர்களாக அரசு அறிவித்தது. மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ம் தேதி ஆன இன்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
3/6
![இதனால் பலன் அடைந்த மகளிர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/18011202f50ada8390ce3e7bbc66f864597df.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் பலன் அடைந்த மகளிர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்தி வருகின்றனர்.
4/6
![தங்கள் வீட்டின் வாசலில் கோலமிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/6380620d06d66836ccbf82aa2b70a5987654a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தங்கள் வீட்டின் வாசலில் கோலமிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்
5/6
![தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் இருக்கும் பெண்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/723d34815e648159df9c996b7be9e1c988b4e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் இருக்கும் பெண்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
6/6
![பலரது வீட்டு வாசலில் நன்றி செலுத்தும் விதமாக கோலம் போடப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/6e6f9eb5975164902827f6f6fdbc3f32ccc5b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பலரது வீட்டு வாசலில் நன்றி செலுத்தும் விதமாக கோலம் போடப்பட்டுள்ளது
Published at : 15 Sep 2023 04:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion