மேலும் அறிய
TN Rain: தமிழகத்தில் பரவலாக பெய்யும் மழை...சென்னையில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர்!
Tamil Nadu Rain: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதையொட்டி வைரலாகும் புகைப்படங்களை இங்கே காணலாம்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை
1/7

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது
2/7

சென்னை ஜெகன் நாதன் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்
3/7

மடிப்பாக்கத்தில் உள்ள பஜார் ரோடு மழை நீர் தேங்காமல் சுத்தமாக இருக்கும் காட்சி
4/7

செயின் தாமஸ் மெட்ரோ வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது
5/7

சென்னை மேயர் பிரியா மழை நேரத்தில் பல்வேறு இடங்களை பார்வையிட்டார்
6/7

கனமழையினால் சென்னையில் முறிந்து விழுந்த மரத்தை படத்தில் காணலாம்
7/7

சென்னை வில்லிவாக்கத்தில் மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
Published at : 02 Nov 2022 01:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















