மேலும் அறிய
Tamil Nadu Free Bus Service: எந்த வகை பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் விவரம் இதோ
சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டுமே இலவசமாக பெண்கள் பயணிக்கலாம்
1/10

மாநகர் ஏசி பேருந்தில் அனுமதி இல்லை
2/10

மினி பேருந்தில் அனுமதி உண்டு
3/10

சாதாரண கட்டண நகரப் பேருந்தில் அனுமதி உண்டு
4/10

சாதாரண கட்டண மாநகரப் பேருந்தில் அனுமதி உண்டு
5/10

LSS கட்டண நகரப் பேருந்தில் அனுமதி இல்லை
6/10

மாநகர் சொகுசு பேருந்தில் அனுமதி இல்லை
7/10

மாநகர் விரைவு பேருந்தில் அனுமதி இல்லை
8/10

நகரப் சொகுசு பேருந்தில் அனுமதி இல்லை
9/10

நகர, மாநகர ஏசி பேருந்தில் அனுமதி இல்லை
10/10

சாதாரண கட்டண மாநகர் பேருந்தில் அனுமதி உண்டு
Published at : 08 May 2021 12:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















