மேலும் அறிய
Agriculture Budget : வெளியானது 2023 ஆம் ஆண்டின் வேளாண் பட்ஜெட்..அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
தமிழ் நாட்டின் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், இந்தாண்டின் வேளாண் பட்ஜெட்டை வெளியிட்டார்.
வேளாண் பட்ஜெட் 2023
1/6

தமிழ்நாடு அரசு, வேளாண் பட்ஜெட்டை இன்று வெளியிட்டது.
2/6

காலையில் 10 மணி அளவில் சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை வெளியிட்டார்
3/6

வேளாண் அமைச்சர், பச்சை நிற துண்டை அணிந்து இருந்தார்.
4/6

உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்க தனி தொகுப்பு திட்டம் அறிமுகம். இந்த திட்டத்திற்கு 130 கோடி ஒதுக்கீடு
5/6

கருவேப்பிலை சாகுபடியை 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூபாய் 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6/6

மல்லிகை பயிர் வேளாண் முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத்தர ரூபாய் 7 கோடி நிதி ஒதுக்கீடு
Published at : 21 Mar 2023 12:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















