மேலும் அறிய
PM Modi: இணையத்தில் ட்ரெண்டாகி வரும் பிரதமர் மோடியின் முதுமலை பயண புகைப்படங்கள்!
ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பராமரிப்பாளராக உள்ள பொம்மன், பெல்லி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

முதுமலையில் பிரதமர் மோடி
1/8

பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னைக்கு வருகை தந்தார்.
2/8

சென்னை-கோயம்புத்தூர் இடையேயான முதல் வந்தே பாரத் ரயிலை, பிரதமர் தொடக்கி வைத்தார்.
3/8

சென்னை விமான நிலையத்தில் தமிழ் கலாச்சாரத்தை பரைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.
4/8

இது போல, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் தொடக்கி வைத்தார்.
5/8

ஆஸ்கர் விருது வென்ற எலிஃபெண்ட் விஸ்பரரஸ் படத்தில் இடம் பெற்றிருந்த பொம்மன்-பெள்ளி ஆகியோரை சந்தித்தார்.
6/8

இதையடுத்து, முதுமலை காடுகளையும் பிரதமர் சுற்றி பார்த்தார்
7/8

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, மோடி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
8/8

இந்த புகைப்படங்களுக்கு மக்கள் பலர் லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.
Published at : 11 Apr 2023 01:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion