மேலும் அறிய
TN Rainfall: வட கிழக்கு பருவ மழையால் பெய்த மழையின் அளவை புகைப்படத்துடன் தெரிந்து கொள்வோம்...
வட கிழக்கு பருவ மழையால், தமிழ்நாட்டில் இதுவரை பெய்த மழையின் அளவை தெரிந்து கொள்வோம் ( 01.10.2022 முதல் 02.12.2022 வரை பெய்த மழையின் அளவு)

மழை (கோப்புப்படம்)
1/6

தமிழ்நாட்டில் சராசரியாக, இதுவரை 34.57 செ.மீ மழை பதிவாகியுள்ளது
2/6

அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 74.44 செ.மீ மழை பதிவு
3/6

சென்னை- 66.44 செ.மீ
4/6

செங்கல்பட்டு- 53.15 செ.மீ
5/6

கடலூர்- 50.27 செ.மீ
6/6

இயல்பை விட, தமிழ்நாட்டில் சராசரி மழை பொழிவானது 3 மி.மீ குறைவாகும்...
Published at : 02 Dec 2022 11:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion