மேலும் அறிய
CM Stalin & PM Modi : பேரன்பை பரிமாறி கொண்ட பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின்..!
CM Stalin & PM Modi : தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடியை ஆர தழுவி வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்.
மோடி, ஸ்டாலின்
1/6

நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா 2024 இல் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2/6

கலந்து கொண்ட பிரதமர் சுடரை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
Published at : 20 Jan 2024 08:38 PM (IST)
மேலும் படிக்க




















