மேலும் அறிய
Republic Day : சட்டசபை சம்பவத்தையடுத்து ஆளுநரும் முதல்வரும் நேரில் சந்திப்பு, குடியரசு தின விழாவில் சுவாரஸ்யம்!
Republic Day: குடியரசு தின விழாவில், தமிழ்நாட்டின் ஆளுநரும் முதலமைச்சரும் சட்டசபையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு முதன் முறையாக சந்தித்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களை இங்கு காணலாம்
குடியரசு தின விழாவில் ஆளுநர் மற்றும் முதல்வர்
1/10

சட்டசபையில் நடந்த தமிழகம்-தமிழ்நாடு சம்பவத்திற்கு பிறகு ஆளுநர் ஆர் என ரவியும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் இன்று நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் சந்தித்துக் கொண்டனர்
2/10

இதில், கலந்து கொண்ட ஆளுநர் ஆர் என் ரவி, காவல் துறையினரை சந்தித்துப் பேசினார்
3/10

கண்கவர் நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக குடியரசு தின விழா நடைப்பெற்றது
4/10

காவல் துறை அதிகாரி ஒருவருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பரிசு வழங்கி கெளரவித்த காட்சி
5/10

குடியரசு தின விழாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளை கண்டுகளித்த அதிகாரிகள்
6/10

குடியரசு தின விழாவில் நடைப்பெற்ற கரகாட்ட நிகழ்ச்சி
7/10

முதலமைச்சருடன் ஆளுநர் ஆர் என் ரவி அமர்ந்திருந்த காட்சி
8/10

இன்றைய விழாவில் கெளரவிக்கப்பட்டவர்களுடன் மு.க ஸ்டாலின்
9/10

பல்வேறு அரசு துறையை சேர்ந்தவர்கள் குடியரசு தின விழாவில் அணிவகுப்பு நடத்தினர்
10/10

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் தமிழ்நாட்டின் முதன்மை செயலாளர் இறையன்பு ஐ ஏ எஸ்
Published at : 26 Jan 2023 12:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















