மேலும் அறிய
Eid 2023 : ‘எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச் சொல்லி..’தமிழ்நாடெங்கும் கலைக்கட்டும் ஈகைத் திருநாள்!
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமிய மக்கள் ஈகைத்திருநாளையொட்டி சிறப்பு தொழுகையை நிறைவேற்றினர்.
தமிழ்நாடெங்கும் கலைக்கட்டும் ஈகைத் திருநாள்
1/6

இன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொழுகை நடைபெற்றது.
2/6

பாண்டிச்சேரியில் உள்ள புரோமனேட் கடற்கரைக்கு அருகே தொழுகை செய்த இஸ்லாமிய சகோதரர்கள்.
Published at : 22 Apr 2023 01:14 PM (IST)
மேலும் படிக்க





















