மேலும் அறிய
44th Chess Olympiad : வைரலாகும் 44வது செஸ் ஒலிம்பியாட் கோலங்கள் !
வைரலாகும் 44வது செஸ் ஒலிம்பியாட் கோலங்கள் !

44வது செஸ் ஒலிம்பியாட் கோலம்
1/6

44வது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடந்துவருகிறது
2/6

இந்த மாபெரும் விழாவை நடத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது !
3/6

44வது செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 அன்று பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது
4/6

விழாவைக் கொண்டாடும் விதமாக, நகரின் பல பகுதிகளில் செஸ் கோலம் போட்டுவருகின்றனர்
5/6

தான் வரைந்த கோலத்துடன் போஸ் கொடுக்கும் பெண்மணி!
6/6

செஸ் தீம் கோலத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது !
Published at : 01 Aug 2022 07:42 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion