மேலும் அறிய
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் முதல்வர்..வைரலாகும் புகைப்படங்கள்!
மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் உதவி செய்யும் புகைப்படங்கள்.

பாதிக்கப்பட்டவர்ளுக்கு உதவிகள் வழங்கும் முதல்வர்
1/9

மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களை முதல்வர் பார்வையிட்டார்
2/9

அங்கு, மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்கினார் முதல்வர்
3/9

பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் முதல்வர் ஸ்டாலின் அவரது நிலை குறித்து கேட்டறிந்த காட்சி
4/9

மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை நலம் விசாரிக்கும் காட்சி
5/9

மூதாட்டி ஒருவருக்கு முதல்வர் உதவிகளை வழங்கும் காட்சி
6/9

மருத்துவ முகாமை பார்வையிட்ட ஸ்டாலின்
7/9

குழந்தைகளுடன் உரையாடிய முதல்வர்
8/9

பாதிக்கப்பட்டோருக்காக சமையல் செய்யும் இடத்தை ஆய்வு செய்யும் முதல்வர்
9/9

ஆய்வு பணியின் போது, சிறு குழந்தையை கொஞ்சிய காட்சி
Published at : 14 Nov 2022 04:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சேலம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion