மேலும் அறிய
Karnataka Elections 2023 : முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்..யார் வேண்டுதல் பளிக்க போகிறது?
தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் நடனமாடி வருகின்றனர்.

ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி
1/6

கடந்த மார்ச் 29 ஆம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பல நாட்களாக பிரச்சாரம் நடைப்பெற்றது. மே 10 ஆம் தேதி வெற்றிகரமாக கர்நாடக தேர்தல் நடந்து முடிந்தது.
2/6

மே 13 ஆம் தேதியான இன்று, கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கோவிலுக்கு சென்றுள்ளார்.
3/6

ஹூப்ளியில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு சென்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பிரார்த்தனை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
4/6

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தியும், கர்நாடகா சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிம்லாவில் உள்ள கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.
5/6

சிம்லாவில் உள்ள ஜக்கு ஹனுமான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த பிரியங்கா காந்தியின் புகைப்படம்.
6/6

தற்போது, 224 தொகுதிகளில் 118 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் நடனமாடி வருகின்றனர்.
Published at : 13 May 2023 11:37 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion