மேலும் அறிய
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தின் கண்கவர் காட்சிகள்
வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக முதல் பயன்பாட்டிற்காக நாளை துவக்கி வைக்கிறார்.

ஜல்லிக்கட்டு மைதானம்
1/8

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கத்தின் கழுகு பார்வை.
2/8

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஒளி வெள்ள காட்சி.
3/8

தமிழரின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல் பிரமாண்ட மைதானம்.
4/8

வண்ணங்கள் நிறைந்த ஒளியில் ஜொலிக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்.
5/8

இயற்கை சூழலில் அழகாக காட்சியளிக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்.
6/8

தமிழ்நாடு முதலமைச்சர் நாளை மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்'-ஐ பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார்.
7/8

அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்.
8/8

மின் ஒளியில் காட்சியளிக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்.
Published at : 23 Jan 2024 09:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion