மேலும் அறிய
Kumbakkarai Falls: கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு.. 26வது நாளாக அருவியில் குளிக்க தடை!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின்(Kumbakkarai Falls) நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக இன்று 26 வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
1/7

கும்பக்கரை அருவி செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது
2/7

கும்பக்கரை அருவி நுழைவுக்கட்டணம் குறித்த அறிவிப்பு பலகை
3/7

கும்பக்கரை அருவியில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு
4/7

ஆர்ப்பரித்துக்கொட்டும் வெள்ளப்பெருக்கு கும்பக்கரை அருவி.
5/7

கும்பக்கரை அருவியில் தொடர் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
6/7

26வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
7/7

பெரியகுளத்திலிருந்து கும்பக்கரை அருவி செல்லும் வழி
Published at : 28 Nov 2023 09:50 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement