மேலும் அறிய
அடை மழையால் நிறைந்து காணும் முல்லை பெரியாறு அணை!
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு கம்பீரமாய் காட்சியளிக்கும் தேனி , திண்டுக்கல், மதுரை உட்பட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் முல்லை பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.
முல்லை பெரியாறு அணை
1/7

முல்லை பெரியாறு அணை மேல் மட்டம் (கேரளா)
2/7

முல்லை பெரியாறு அணை நீர் மட்ட அளவு பார்க்கும் கருவி
Published at : 02 Dec 2023 10:20 AM (IST)
மேலும் படிக்க




















