மேலும் அறிய
நீர் நிரம்பி காணப்படும் மதுரை பாலமேடு சாத்தையார் அணை!
தொடர் மழையால் மதுரை சாத்தையார் அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை சாத்தையார் அணை
1/8

சிறுமலை பகுதியில் பெய்த மழை நீர் சாத்தையார் அணை முழுவதும் நிறைய செய்துள்ளது.
2/8

சாத்தையார் அணையில் இருந்து வெளி வரும் தண்ணீர் பல்வேறு இடங்களுக்கும் விவசாய பணிக்கு செல்கிறது.
3/8

சாத்தையார் அணைக்கு பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
4/8

மதுரை பாலமேடு சாத்தையார் அணை எழில் கொஞ்சும் ஏரியல் வியூ.
5/8

சாத்தையார் அணை நிறைந்து வெளியேறும் தண்ணீர்.
6/8

பல்வேறு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள சாத்தையார் அணை அழகு.
7/8

சாத்தையார் அணையில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் காட்சி.
8/8

தொடர் மழையால் மதுரை சாத்தையார் அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
Published at : 08 Dec 2023 08:13 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion