மேலும் அறிய
Food Security Museum: நாட்டில் தஞ்சாவூரில் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகம் - புகைப்படத் தொகுப்பு இங்கே

தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு அருங்காட்சியகம்
1/7

தஞ்சாவூரில் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகத்தை உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்
2/7

இந்திய உணவுக்கழகத்தின் வரலாறு, கொள்முதல் தொடர்பான பல முக்கிய தகவல்களையும் இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது
3/7

உணவுப் பாதுகாப்பு பராமரிப்பு சம்பந்தப்பட்ட அனைவரின் முயற்சிகளையும் சித்தரிப்பதாக இந்த தேசிய அருங்காட்சியகம் விளங்குகிறது
4/7

தஞ்சாவூரில் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகத்தோடு புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் விருப்பத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்
5/7

பண்டைக் கால மனிதர்களால் எதிர்கொள்ளப்பட்ட பல்வேறு சேமிப்பு வழிமுறைகள் மற்றும் சவால்கள் வரையிலான தகவல்கள் பரிமாற்றம் மற்றும் கோட்பாடு அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது
6/7

பழங் கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் உணவுப் பொருள் எவ்வாறு சேகரிக்கப்பட்டது
7/7

இந்த அருங்காட்சியகத்திற்குப் பயணம் செய்வதன் மூலம் இந்தியர்கள் அனைவரும் குறிப்பாக இந்திய இளைஞர்களும், சிறார்களும் சிறந்த பயனை அடைவார்கள்
Published at : 16 Nov 2021 01:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion