மேலும் அறிய
Migratory Birds: கோடைகாலத்தில் இந்தியாவுக்கு வருகைதரும் அழகிய பறவைகள்...
கோடைகாலத்தில் புதிய பறவைகளை பார்த்திருப்போம். மேலும் புதிய பறவைகளின் ஒலிகளை கேட்டிருப்போம். இங்கு இந்தியாவுக்கு வலசைவரும் சில பறவைகளின் புகைப்படங்களை காணலாம்.

பறவைகளின் அழகிய புகைப்படம்
1/5

யூரேசிய கோல்டன் ஓரியோல் (Eurasian Golden Oriole ) - ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வருகிறது
2/5

சீப்பு வாத்து ( Comb Duck ) - தெற்கு ஆசியாவிலிருந்து வருகை
3/5

கருப்பு-கிரீடம் அணிந்த நைட் ஹெரான் (Black-Crowned Night Heron) - கிழக்கு ஐரோப்பியாவிலிருந்து வருகிறது
4/5

நீல வால் தேனீ உண்ணி( Blue-tailed Bee-Eater ) - தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வருகிறது
5/5

ஆசிய கோயல்- சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறது.
Published at : 11 Feb 2024 04:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion