மேலும் அறிய
Omicron Variant infection: ஒமிக்ரான் 500% கூடுதல் தொற்றும் தன்மை கொண்டது - புகைப்படத் தொகுப்பு
ஒமிக்ரான் தொற்று
1/7

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமைக்ரான் கொரோனா தொற்று கிட்டத்தட்ட 52 மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது.குறிப்பாக, வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 26-32 மாற்றங்களைக் கொண்டுள்ளது
2/7

கொரோனா வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. ஒமிக்ரான் தொற்று 500% கூடுதலாக பரவும் தன்மை கொண்டது. டெல்டா மாறுபாட்டை விட ஸ்பைக் புரதத்தில் இருமடங்கு மாற்றங்களைக் கொண்டுள்ளது
Published at : 02 Dec 2021 09:12 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















