மேலும் அறிய

In Pics : பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் முதல் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் வரை..இந்த வாரத்தின் டாப் செய்திகள் இதோ!

In Pics : அரசியல் முதல் சினிமா வரை இந்த வாரம் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

ட்ரெண்டிங் சினிமா செய்திகள்

1/18
திருச்சியில் உள்ள பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு  நடைபெற்றது.

2/18
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார். அத்துடன் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

3/18
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்தார்

4/18
ஆடியோ லீக் விவகாரம் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி வந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.  அதில், ஆடியோவில் சொல்லப்பட்டது போல் யாரிடமும் எந்த காலத்திலும் நேரிலோ, தொலைபேசியிலோ பேசவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

5/18
உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் ரஹானே இடம் பிடித்து ரீ என்டரி கொடுத்துள்ளார்.

6/18
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார் ஹைதராபாத் அணியின் வீரர் வாஷிங்டன் சுந்தர்

7/18
“ஜெய்பூர் மைதானத்தில்தான் நான் என் எனது அதிகபட்ச ஸ்கோரான 183 ரன்களை குவித்தேன். இந்த மைதானம் என் மனதுக்கு நெருங்கியது.” என தோனி உருக்கமாக பேசினார்.

8/18
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி ராஜஸ்தான் அணியுடனான இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

9/18
ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (257) லக்னோ அணி பஞ்சாப் அணிக்கு எதிராக படைத்துள்ளது.

10/18
சமீபத்தில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில், ஏ.ஆர்.ஆர்  அவரது மனைவியை தமிழில் பேச சொன்னார். ஏ.ஆர்.ஆரின் மனைவி அவரால் முடிந்த அளவிற்கு தமிழில் பேசினார். இந்த விஷயத்தை ஹைலைட்டாக்கி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் நடிகை கஸ்தூரி.   பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்டு வந்த இந்த விஷயங்களை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் இரண்டே வார்த்தைகளில் 'காதலுக்கு மரியாதை' என கஸ்தூரியின் டீவீட்டுக்கு பதில் அளித்தார்.

11/18
சமந்தாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வரும் தகவல் வெளியாகி பேசுபொருளாகியது. ஆந்திரப் பிரதேசம், குண்டூர் அருகே உள்ள பாப்ட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தைச் சேர்ந்த தெனாலி எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார் .இந்த சிலை அவரது பிறந்தநாளையொட்டி திறந்து வைக்கப்பட்டது.

12/18
தனுஷின் கேப்டன் மில்லர் படப்பின் போது வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும்,  அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மத்தளம்பாறையில் நடக்கும் கேப்டன் மில்லரின் படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்தரன் உத்தரவிட்டார். அனுமதி பெற்ற பின்னர், இப்படத்தின் ஷூட் மீண்டும் தொடங்கியது.

13/18
விஜய் தன் அம்மா ஷோபாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் லியோ பட கெட்டப்பில் விஜய் கீழே அமர்ந்திருக்க, சோபாவில் ஷோபா அமர்ந்திருக்கிறார். இது தனது பெற்றோரின் 50வது திருமண நாளையொட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

14/18
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியன்று திருமண நாளை கொண்டாடிய கோலிவுட் ஜோடி அஜித் - ஷாலினியின் க்யூட் புகைப்படம் வைரலானது.

15/18
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்தின் ஹிந்தி ரீமேக்கை கரண் ஜோஹர் இயக்கவுள்ளார்.  கெஹ்ரயான் படத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதியும்,  ட்ரிப்டி டிமிட்ரியும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

16/18
நடிகர் விஷால், நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார், அத்துடன் விஜய், மார்க் ஆண்டனி படத்தின் டீசரை கண்டுள்ளார்.

17/18
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படம் வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது.

18/18
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தையடுத்து, அதன் தொடர்ச்சி கதையான இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகியது.

இந்தியா ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!

பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்க
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்

"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்க
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

அமைச்சர் பொன்முடி நியாயவாதியா ?   நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? கோபத்தின் உச்சியில் அன்புமணி

ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்

உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி

Embed widget