மேலும் அறிய
Chandrayaan 3 Success : உலக நாடுகளை வியக்க வைத்த இந்தியா.. வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள்!
சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்துள்ள விக்ரம் எனும் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
சந்திரயான் 3
1/9

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. ( Photo Credit : ISRO)
2/9

அதேபோல் சந்திரயான் 3 திட்டத்தின், இயக்குனராகவும், முக்கிய மூளையாகவும் இருந்து செயல்பட்டவர் தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேல் எனும் ஆராய்ச்சியாளர் தான்.
Published at : 23 Aug 2023 06:43 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
பொழுதுபோக்கு
அரசியல்
அரசியல்





















