மேலும் அறிய
Gandhi Jayanti 2023 : மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இந்திய ஆளுமைகள்!
Gandhi Jayanti 2023 : டெல்லியில் உள்ள ராஜ்காட் முதல் தமிழ்நாட்டில் உள்ள எழும்பூர் வரை, காந்தியடிகளின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி 2023
1/6

காந்திக்கு மரியாதை செலுத்த டெல்லியில் உள்ள ராஜ்காட் நினைவிடத்திற்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு...
2/6

டெல்லி ராஜ்காட்டில், காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
3/6

எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் இருக்கும் காந்தியின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
4/6

மலர் தூவிய பின், இரு கைகளையும் கூப்பி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
5/6

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் சந்தித்த போது..
6/6

முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில், செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பாக காந்தியடிகளின் 155வது பிறந்த நாள் விழாவில் மாணவிகள் பாடி அசத்தினார்.
Published at : 02 Oct 2023 12:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















