மேலும் அறிய
கடைசி 10 இந்திய தலைமை நீதிபதிகளின் பட்டியல் இதோ...!
கடைசி 10 இந்திய தலைமை நீதிபதிகளின் பட்டியலை கீழே காண்போம்.
இந்திய தலைமை நீதிபதிகள் பட்டியல்
1/8

ஆர். எம். லோதா - 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 வரை
2/8

யு. யு. லலித் - 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதியில் இருந்து நவம்பர் 8 வரை
3/8

தீரத் சிங் தாகூர் - 2015ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி வரை
4/8

ஜகதீஷ் சிங் கேஹர் - 2017ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை
5/8

தீபக் மிஸ்ரா - 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை
6/8

ரஞ்சன் கோகாய் - 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை
7/8

எஸ். ஏ. பாப்டே - 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை
8/8

டி. ஓய். சந்திரசூட் - 2022ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி முதல்
Published at : 06 Jan 2023 07:09 PM (IST)
மேலும் படிக்க





















