மேலும் அறிய
Chandrayaan 3 : சந்திராயன் 2ஐ விட இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்டதா சந்திராயன் 3 விண்கலம்?
இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
சந்திராயன் 3
1/7

சந்திராயன் 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விக்ரம் லேண்டர் சரியாக நிலாவில் தரையிறங்க வில்லை ஆனால் ஆர்பிட்டர் மட்டும் இன்று வரை நிலாவை சுற்றி வந்து கொண்டுதான் இருக்கிறது.
2/7

அதைதொடந்து சந்திராயன் 2 வில் ஏற்பட்ட கோளாறுகள் எதுவும் சந்திராயன் 3 வில் ஏற்படாத வகையில் சுமார் ரூ. 615 கோடியில் இந்த விண்கலத்தை தயாரித்துள்ளனர்.
Published at : 14 Jul 2023 12:45 PM (IST)
மேலும் படிக்க





















