மேலும் அறிய

Tamil Nadu Architecture : தமிழ்நாட்டின் பிரபலமான பாரம்பரிய கட்டிடங்கள்!

Traditional Architectures of Tamil Nadu : தமிழ்நாட்டின் பிரபலமான பாரம்பரிய கட்டிடங்களை பற்றி இங்கு காணலாம்.

தமிழ்நாட்டின் பிரபலமான பாரம்பரிய கட்டிடக்கலைகள்

1/6
திருச்சிராப்பள்ளி ராக்ஃபோர்ட் 3.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.  இயற்கையான இந்த மலையின் மீது, நாயக்கர்கள் கோட்டை கட்டினர்.

2/6
1601 இல் கட்டப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.  மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த அரண்மனை சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

3/6
மகாபலிபுரத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிகப் பெரிய புராதனச் சின்னமாக விளங்கும் அர்ஜுனன் தவம். இது தமிழ்நாட்டின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.

4/6
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய தளங்களில், சிவகங்கை அரண்மனையும் ஒன்று. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு காலத்தில் இருந்த அரண்மனை காலப்போக்கில் கவுரி விலாசமாக மாறியது.

5/6
தமிழ்நாட்டின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது தஞ்சாவூர் அரண்மனை. சோழர், பல்லவ, பாண்டிய மற்றும் நாயக்கர் காலங்களின் பண்டைய ஓவியங்கள், பொருட்கள், படங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் தாயகமாக உள்ளது.

6/6
1644 ஆம் ஆண்டு சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் இந்த பிரபலமான பாரம்பரிய தலம், மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் ஆட்சியின் மையமாக செயல்பட்டது.

செய்திகள் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!

தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி

ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!

Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!

கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்

Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை

Embed widget