மேலும் அறிய
பெண் சக்தி எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே உத்வேகம் அளிக்கும் ஒரு சிறந்த ஆதார சக்தியாகும் -ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் பெண் ஆளுமைகளுடன்ஆளுநர் ஆர்.என். ரவி நடத்திய கலந்துரையாடல் ‘எண்ணித்துணிக’ மூன்றாம் அமர்வின் அங்கமாக இன்று 03.03.2023 அன்று ராஜ்பவனில் நடைபெற்றது
பெண் சக்தி எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே உத்வேகம் அளிக்கும் ஒரு சிறந்த ஆதார சக்தியாகும் -ஆளுநர் ஆர்.என்.ரவி
1/6

நம் தேசத்தின் பெண் சக்தி எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே உத்வேகம் அளிக்கும் ஒரு சிறந்த ஆதார சக்தியாகும்.
2/6

நம் சமூகத்தில், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கான எளிதான வாய்ப்பு கிடைப்பதில்லை. வெற்றி இலக்கை அடைய அவர்கள் பல தடங்கல்களையும் தடைகளை கடக்க வேண்டும்.
3/6

எந்த ஒரு சமூகமோ நாடோ அதில் உள்ள பெண்களை பின் தங்கயிருக்கச் செய்தாலோ அவர்களின் திறமையையும் வலிமையையும் வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல் இருந்தாலோ உண்மையான வளர்ச்சி அடைய முடியாது.
4/6

image 4
5/6

பட்டங்கள் ஆள்வது, சட்டங்கள் செய்வது, பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டும் ஆணுக்கிங்கே பெண் இலைப்பிள்ளை காணென்று கும்மியடி என்ற பாரதியின் பாடல் வரிகளையும் ஆளுநர் வாசித்தார்.
6/6

இன்று பெண் சக்தியின் எழுச்சியும் மறுமலர்ச்சியும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்- ஆளுநர்
Published at : 03 Mar 2023 11:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















