மேலும் அறிய
Cyclone Mandous: அச்சுறுத்திய மாண்டஸ் புயல்: பாதிப்புகள் குறித்த புகைப்பட தொகுப்பு!
Cyclone Mandous: மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த புகைப்பட தொகுப்பு இது.
மாண்டஸ் புயல் பாதிப்புகள்
1/9

மாண்டஸ் புயலால் பெய்த கனமழையில் சென்னை அருகே சுவர் இடிந்து விழுந்து கார் சேதமடைந்தது.
2/9

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாதை இந்த மழையில் பாதிக்கப்பட்டது. இது விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
Published at : 10 Dec 2022 11:17 AM (IST)
மேலும் படிக்க





















