மேலும் அறிய
Chennai Floods Photos: மிக்ஜாம் புயல் - தண்ணீரில் தத்தளிக்கும் குடியிருப்பு பகுதிகள்- முழு வீச்சில் மீட்புப்பணி!
Chennai Floods Photos: சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகள்..
மிக்ஜாம் புயலில் சிக்கிய சென்னை
1/7

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூரைக்காற்றுடன் வீசிய பெரும் மழையில் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
2/7

கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள்..
3/7

பெரும்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
4/7

பல இடங்களில் படகில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கார்கள் நீரில் மூழ்கின.
5/7

சென்னையில் நெட்வோர், இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 80 சதவீத மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
6/7

மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் துரிதப்பட்டுத்தப்பட்டுள்ளன.
7/7

இன்று (05.12.2023) அல்லது நாளைக்குள் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 05 Dec 2023 03:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















