மேலும் அறிய
World Sleep Day:நிம்மதியான தூக்கத்திற்கு நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகள்!
World Sleep Day: தூக்க சிகிச்சை நிபுணர்கள் ஒன்றிணைந்தே இந்த சர்வதேச தூக்க தினம் கொண்டாடப்படுவதை முறைமைப்படுத்தினர்.
ஆரோக்கியமான தூக்கம்
1/6

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சீரான தூக்கம் மிகவும் முக்கியம்
2/6

தூக்கத்தை மேம்படுத்துவதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. இசை கேட்பது, படுக்கையறை வடிவமைப்பை மாற்றுவது உள்ளிட்டவை நிம்மதியான தூக்கத்திற்கு உதவலாம்.
Published at : 15 Mar 2024 08:12 PM (IST)
மேலும் படிக்க





















