மேலும் அறிய
Obesity : இந்த 7 விஷயத்த டயட்ல சேருங்க… உடல் எடையை சீக்கிரமா குறைக்கலாம்!
உலக உடல் பருமன் தினம் 2023: உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4-ஆம் தேதி உலக உடல் பருமன் தினமாக கொண்டாடுகிறோம்.
உடல் பருமனை குறைக்கும் உணவுகள்
1/8

உடல் பருமன் (Obesity) என்பது இன்று உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. பல ஆண்டுகளாக, உடல் பருமன் விகிதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பெரிய உடல்நல அபாயங்கள் ஆபத்தான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன.
2/8

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 800 மில்லியன் மக்கள், இந்த வாழ்க்கையே மாற்றும் நோயுடன் போராடி வருகின்றனர் என்று தெரிகிறது.
Published at : 05 Mar 2023 09:46 PM (IST)
மேலும் படிக்க




















