மேலும் அறிய
Do You Crave Chocolate:சாக்லேட் சாப்பிட வேண்டும் என அடிக்கடி தோணுதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?
Do You Crave Chocolate: சாக்லேட் சாப்பிட வேண்டும் என அடிக்கடி தோணுதா.. நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்..

டார்க் சாக்லேட்
1/7

நீங்கள் ஃப்ரிட்ஜ் அல்லது கிச்சனில் சாக்லேட் இருக்கிறதா என்று அடிக்கடி தேடுகிறீர்களா? உடல் உங்களுக்கு என்ன சொல்கிறது என்று கேளுங்கள்.
2/7

மும்பையில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர் ரெபேக்கா பின்டோ இது குறித்து விளக்குகிறது.
3/7

அடிக்கடி சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் சத்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம். கவனித்து அதற்கேற்றவாறு தேவையான ஊட்டச்சத்துகளை சாப்பிடுவது நல்லது.
4/7

கோகோ பவுடர், கோகோ பட்டர், ஸ்டீட்னர், பால், டார்க் சாக்லேட் உள்ளிட்டவை நிறைந்துள்ளது.
5/7

இனிப்பு சாப்பிட வேண்டும் போல இருக்கும் உணர்வு, சீரற்ற ஹார்மோன் நிலை, மன உளைச்சல் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.
6/7

Journal of Nutrition by the American Society of Nutrition சாக்லேட்டில் மெக்னீசியம் உள்ளது.
7/7

மெக்னீசியம் குறைபாடு இருப்பின் சாக்லேட் சாப்பிட வேண்டும் போல இருக்கும். மாதவிடாய் கால வலியை குறைக்க மெக்னீசியம் உதவும். டார்க் சாக்லேட்டில் 90% கோகோ இருக்கிறது.
Published at : 06 Nov 2023 04:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement