மேலும் அறிய
Acne Reasons : முகத்தில் எந்தெந்த இடத்தில் பருக்கள் தோன்றினால் என்னென்ன காரணம்?
Acne Reasons : முகத்தின் ஒவ்வொரு இடத்திலும் பருக்கள் தோன்ற ஒவ்வொரு காரணம் இருக்கிறது.
முகப்பருக்கள்
1/6

எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உதட்டின் ஓரத்தில் பருக்கள் தோன்றும்
2/6

ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும், அழுக்கான தலையணை உறைகளின் காரணமாகவும் கன்னத்தில் பருக்கள் தோன்றும்
Published at : 08 Apr 2024 12:27 PM (IST)
Tags :
Skin Careமேலும் படிக்க





















