மேலும் அறிய
Gut Health : குடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க இதை கட்டாயம் பின்பற்றுங்க!
Gut Health : குடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்
குடல் ஆரோக்கியம்
1/6

வாழைப்பழம், வெங்காயம் போன்ற ப்ரீபயோடிக் நிறைத்த உணவுகளை தேர்தெடுக்கவும். இவை உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாவை உற்பத்தி செய்யும்.
2/6

ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு காய்கறியை சாப்பிட வேண்டும். அதனோடு ஏதேனும் ஒரு கீரை வகையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
Published at : 10 Jul 2024 01:29 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு





















