மேலும் அறிய
Walnut Benefits: வால்நட் தினமும் சாப்பிடலாமா? ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
தினமும் இதனை எடுத்துக்கொள்வது நமது உடலுக்குத் தேவையான நலன்களைத் தருகிறது.
வால்நட்
1/6

வால்நட்ஸை தினமும் இதனை எடுத்துக்கொள்வது நமது உடலுக்குத் தேவையான நலன்களைத் தருகிறது.அதன் பட்டியல்...
2/6

வால்நட்டில் உள்ள இதயத்திற்கு உகந்த கொழுப்புகள்: அனைத்து நட்ஸ்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்புகள் வால்நட்டில் உள்ளது. ஒமேகா -3 இதயத்தைப் பாதுகாக்கிறது.
Published at : 02 Oct 2023 01:46 PM (IST)
மேலும் படிக்க




















