மேலும் அறிய

Watermelon: முக சருமம் சாஃப்ட்டா இருக்கணுமா? தர்பூசணியை இப்படி பயன்படுத்துங்க போதும்..

தர்பூசணியில் வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தர்பூசணி பழத்தை  சாப்பிடுவதால் மட்டுமின்றி சருமத்தில் மேல் பூசுவதால் பல நன்மைகளை கொடுக்கும்.

பளிச் பளிச் முகத்திற்கு தர்பூசணி

1/7
தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைத்து மீண்டும் வராமலும் தடுக்கும்.

2/7
சருமத்தில் உள்ள அலர்ஜியை எதிர்த்து போராடி தீர்வுக்கு வழி வகுக்கும். தர்பூசணி பழத்தை  சாப்பிடுவதால் மட்டுமின்றி சருமத்தில் மேல் பூச்சாக பயன்படுத்தும் போதும் பல நன்மைகளை கொடுக்கும்.

3/7
சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து ஃப்ரீ ரேடிக்கல் பாதுகாப்பையும் வழங்குகிறது. தர்பூசணி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய செய்து சருமத்தை சீராக்கும். உங்களின் தினசரி உணவில் தர்பூசணியை சேர்த்து கொள்ளுங்கள்.

4/7
அரை கப் பழச்சாறில் சிறிது ரோஸ் வாட்டர் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து அதை முகத்திற்கு டோனராக பயன்படுத்துங்கள்.

5/7
மசித்த தர்பூசணி துண்டுகளுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பச்சை பால் சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது உங்கள் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.

6/7
தர்பூசணி தோலை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சை பழத்தின் சாறுகளை சேர்த்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிஸ் செய்து வைத்து கொள்ளுங்கள்.

7/7
தர்பூசணி சாறுடன் முல்தானி மட்டி சேர்த்து நன்றாக குழைத்து கண்களுக்கு அடியில், கழுத்து பகுதி, முகம் போன்ற இடங்களில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெரும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?

Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE:  தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan :  ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க”  தவெக MLA மீது பகீர் புகார்  வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand  iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE:  தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!

Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?

Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?

Embed widget