மேலும் அறிய

Onion Kulcha : சுவையான வெங்காய குல்ச்சா..தோசைக்கல்லிலே செய்து அசத்துங்கள்!

Onion Kulcha : போரிங்கான டின்னர் ரெசிபிகளை கைவிடுங்கள், இந்த சுவையான வெங்காய குல்ச்சா செய்து அசத்துங்கள்.

வெங்காய குல்ச்சா

1/6
தேவையான பொருட்கள் : மைதா - 2 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், அஜ்வைன் - 1/2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், தண்ணீர் வெங்காய கலவைக்கு : வெங்காயம் - 2 எண்கள் நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 எண்கள் நறுக்கியது, கொத்தமல்லி தழை, பூண்டு, சுவைக்கு உப்பு

2/6
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில், மைதா, உப்பு, அஜ்வைன், பேக்கிங் பவுடர், நெய் சேர்த்து, படிப்படியாக தண்ணீர் சேர்த்து கலக்கவும். அந்த மாவை 5 நிமிடங்கள் பிசையவும்.

3/6
பின் மாவை பெரிய உருண்டைகளாக பிரித்து தனியாக வைக்கவும், ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

4/6
மாவு உருண்டையை சிறிது தடிமனாக உருட்டி,வெங்காய கலவையை நடுவில் வைக்கவும், அதை மீண்டும் உருட்டவும்.

5/6
பின் தவாவை சூடாக்கி வெங்காய குல்சாவை சிறிது நெய் சேர்த்து இருபுறமும் வேகவிடவும்.

6/6
பழுப்பு நிறம் வரும் வரை வேக வைக்கவும்.  சுவையான வெங்காய குல்ச்சாவை சிறிது கிரேவியுடன் சூடாக பரிமாறவும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

Embed widget