மேலும் அறிய
Kinnathappam Recipe : இஃப்தார் ஸ்பெஷல் சுவையான கிண்ணத்தப்பம் ரெசிபி!
Kinnathappam Recipe : இஃப்தார் மாலையை சிறப்பாக்க இந்த சுவையான கிண்ணத்தப்பம் ரெசிபியை ட்ரை செய்து மகிழுங்கள்.

கிண்ணத்தப்பம்
1/6

தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - ½ கப், கெட்டியான தேங்காய் பால் - தேவைக்கேற்ப, சர்க்கரை - ½ கப் அல்லது தேவைக்கேற்ப, முட்டை - 1, ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - ½ தேக்கரண்டி, கிண்ணத்தில் தடவுவதற்கான எண்ணெய்.
2/6

முதலில் பாஸ்மதி அரிசியைக் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அவற்றை வடிகட்டி, பிளெண்டரில் சேர்க்கவும். அதனுள் தேங்காய்ப்பாலை ஊற்றி, மிருதுவாக அரைக்கவும். அந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
3/6

அதே பிளெண்டரில் முட்டை, சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக பீட் செய்து மாவுடன் ஊற்றவும்.
4/6

பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதனுள் மாவை ஊற்றி அதன் மேல் சீரகத்தை தூவவும்.
5/6

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுள் மாவு ஊற்றிய பாத்திரத்தை வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
6/6

பிறகு அதனை வெளியே எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி பறிமாறவும்.
Published at : 17 Mar 2024 04:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion