மேலும் அறிய
Kollu Dosa Recipe : உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு தோசை..இன்றே செய்து அசத்துங்கள்!
Kollu Dosa Recipe : குழந்தைகளுக்கு சத்தான காலை உணவை செய்து கொடுக்க வேண்டுமா? இந்த கொள்ளு தோசையை செய்யுங்கள்.
![Kollu Dosa Recipe : குழந்தைகளுக்கு சத்தான காலை உணவை செய்து கொடுக்க வேண்டுமா? இந்த கொள்ளு தோசையை செய்யுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/a8cbfa87a42fcc6334d259ceaeb023a51708486377194501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொள்ளு தோசை
1/6
![தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கப், கொள்ளு - 1/2 கப், உளுத்தம் பருப்பு - 1/4 கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, அவல் - 1/4 கப் , உப்பு - 1 தேக்கரண்டி, தண்ணீர், எண்ணெய், நெய்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/9a3b2a2fbd1b2232851d3bf43c51ededef050.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கப், கொள்ளு - 1/2 கப், உளுத்தம் பருப்பு - 1/4 கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, அவல் - 1/4 கப் , உப்பு - 1 தேக்கரண்டி, தண்ணீர், எண்ணெய், நெய்.
2/6
![செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/21f380aefccae26608fa04bb35ead405b290c.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
3/6
![பின்பு அவலை கழுவி அரைப்பதற்கு 30 நிமிடம் முன்பு ஊறவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/4b359fa480f87c8c66d8caadaaddf5a007cc7.png?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு அவலை கழுவி அரைப்பதற்கு 30 நிமிடம் முன்பு ஊறவிடவும்.
4/6
![பிறகு தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/1f1687dda5b3a0bfe4211c02e7f85aff44c7c.png?impolicy=abp_cdn&imwidth=720)
பிறகு தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
5/6
![பின்பு மாவை நன்கு கலந்துவிட்டு, தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து சிறிதளவு மாவை ஊற்றி தேய்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/7da93ad110ba14f94f38eeed87edb7641283a.png?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு மாவை நன்கு கலந்துவிட்டு, தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து சிறிதளவு மாவை ஊற்றி தேய்க்கவும்.
6/6
![பின்பு சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவிடவும். அவ்வளவு தான் சுவையான கொள்ளு தோசை தயார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/21/76069a00f4b8f4956ff49b65bda5f4513c1ca.png?impolicy=abp_cdn&imwidth=720)
பின்பு சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவிடவும். அவ்வளவு தான் சுவையான கொள்ளு தோசை தயார்!
Published at : 21 Feb 2024 10:29 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion