மேலும் அறிய
Potato Chips Recipe : இப்படி உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து பாருங்கள்..அப்புறம் கடையில் வாங்கவே மாட்டீங்க!
Potato Chips Recipe : எப்படி செஞ்சாலும் கடையில் வாங்குவது போல் உங்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ் இல்லையா? இப்படி செய்து பாருங்கள்.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
1/6

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய : உருளைக்கிழங்கு - 5, தண்ணீர், உப்பு, மிளகாய் தூள், எண்ணெய் - பொரிப்பதற்கு.
2/6

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் உப்பு சேர்த்து அதனை நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
Published at : 29 Jan 2024 09:13 PM (IST)
மேலும் படிக்க





















