மேலும் அறிய
Coconut milk pudding : தேங்காய் பிரியாரா நீங்கள்? இதோ இந்த தேங்காய் பால் புட்டிங் உங்களுக்காக..
இந்த தேங்காய் புட்டிங் புதிதாகவும் சுவையாகவும் இருக்கும்.தேங்காய் புட்டிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேங்காய் பால் புட்டிங்
1/6

நீங்கள் ஏராளமான புட்டிங்குகளை சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த தேங்காய் புட்டிங் புதிதாகவும் சுவையாகவும் இருக்கும். தேங்காய் புட்டிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
2/6

தேவையான பொருட்கள் தேங்காய் துருவல் - 1 கப், பிரெஷ் கிரீம் - 200 மில்லி, சர்க்கரை - 1/4 கப், சைனா க்ராஸ், வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி, சோள மாவு - 3 தேக்கரண்டி, தண்ணீர் .
3/6

செய்முறை : முதலில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பேன்’னில் சைனா க்ராஸ் போட்டு அது கரையும் வரை கொதிக்க விடவும்.
4/6

மற்றொரு பேன்’னில் பிரெஷ் கிரீம் போட்டு, அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும். மேலும், இதில் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் கரைத்த சோள மாவு சேர்த்து கிளறவும்.
5/6

பிறகு அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் பால் ஊற்றி குறைந்த நெருப்பில் சூடாக்கவும்.
6/6

தேங்காய் பால் கலவை கெட்டியானதும், அடுப்பை அணைத்து, பரிமாறும் கப்'பில் ஊற்றி, 4 மணி நேரம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும். அவ்வளவு தான்! சுவையான தேங்காய் பால் புட்டிங் தயார்.
Published at : 17 May 2023 06:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement