மேலும் அறிய
Chicken Pickle Recipe : குழம்பு இல்லாத நாட்களை சமாளிக்கணுமா? இருக்கவே இருக்கு சிக்கன் ஊறுகாய்!
Chicken Pickle Recipe : உங்கள் போரிங்கான உணவை சூப்பரானதாக மாற்ற இந்த சுவையான சின்னக் ஊறுகாயை இன்றே செய்யுங்கள்.
சிக்கன் ஊறுகாய்
1/6

தேவையான பொருட்கள் : மசாலா தூள் அரைக்க : பட்டை - 2 துண்டு, ஏலக்காய் - 5, கிராம்பு - சிறிதளவு, தனியா - 4 மேசைக்கரண்டி, சீரகம் - 2 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1 தேக்கரண்டி. சிக்கன் ஊறுகாய் செய்ய : எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ, அரைத்த மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு - 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 1 கப், மிளகாய் தூள் - 1/2 கப், உப்பு - 2 மேசைக்கரண்டி, எலுமிச்சைபழச்சாறு - 1 பழத்தின் சாறு.
2/6

செய்முறை: முதலில் கடாயில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, தனியா, சீரகம், கடுகு, வெந்தயம் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
Published at : 26 Jan 2024 04:06 PM (IST)
மேலும் படிக்க





















