மேலும் அறிய
வெயிலுக்கு ஏதாச்சும் ஜில்லுன்னு சாப்பிடணுமா? பாதாம் மில்க் ஷேக் - ரெசிபி!
பாதாம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பாதாம் மில்க் ஷேக்
1/6

ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து அதன் தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
2/6

பின் அரை லிட்டர் பாலை காய்ச்சவும். லேசாக கொதி வந்ததும் கால் கப் சர்க்கரை அல்லது உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
Published at : 28 Apr 2024 04:10 PM (IST)
மேலும் படிக்க




















