மேலும் அறிய
Nails Growth:நகம் ஆரோக்கியத்துடன் விரைவாக வளர என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்!
Nails Growth: நகங்கள் விரைவாக வளர சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக மசாஜ் ஆயில் செய்துவிடலாம்.
நகம்
1/5

நகங்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. கைகளில் உள்ள நகங்களை பார்த்துகொள்வது போலவே கால்களில் உள்ள நகங்களை கவனிக்க வேண்டும். அப்படியிருக்கையில் விரைவாக நகம் வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்..
2/5

ஆம், நக வளர்ச்சியை ஊக்கப்படுத்த இயற்கையான முறையில் சிவற்றை செய்யலாம். நகங்கள் ஆரோக்கியத்துடன் வளர வாரத்தில் ஒருமுறை இப்படி செய்யலாம்.
3/5

சிறிதளவு தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்கவும். நன்றாக கலந்து கைகள், கால் நகங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யவும்.
4/5

நகங்களில் இருந்து நெயில் பாலிஷ் ரீமூவ் செய்ய ரீமூவர் லிக்விட் பயன்படுத்திவிட்டு சிறிதளவு தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம். இது அதன் கெமிக்கல் தாக்கத்தை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
5/5

நகங்கள் ஆரோக்கியத்துடன் வளர இதை செய்யலாம். நகங்கள் வளர்ச்சிக்கு உதவலாம்.
Published at : 18 May 2024 06:10 PM (IST)
மேலும் படிக்க





















