மேலும் அறிய
Egg Pulao Recipe : வீட்டை மணக்க வைக்கும் முட்டை புலாவ் ரெசிபி இதோ உங்களுக்காக..
Egg Pulao Recipe : வீட்டில் உள்ளவர்களுக்கு, இந்த சுவையான முட்டை புலாவை செய்து கொடுத்து அசத்துங்கள்.
முட்டை புலாவ்
1/6

முட்டை தவா புலாவ் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை - 6, வேகவைத்த சாதம் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி.
2/6

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி, தண்ணீர் - 3/4 கப், கொத்தமல்லி இலை நறுக்கியது
Published at : 22 Apr 2024 05:43 PM (IST)
Tags :
Lunch Recipesமேலும் படிக்க





















