மேலும் அறிய
Paneer Burger Recipe : குழந்தைகளுக்கு பிடித்த பர்கர்.. இனி வீட்டிலே செய்யலாம்!
Paneer Burger Recipe : கடைகளில் விற்பனை செய்யப்படும் பர்கர் உடலுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. அதை வீட்டில் செய்து சாப்பிடுவதே நல்லது.
பர்கர்
1/5

தவா பர்கர் செய்ய தேவையான பொருட்கள் : பர்கர் பன், வெண்ணெய், பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை குடைமிளகாய் - 1 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, பன்னீர் - 200 கிராம், மோஸ்ரெல்லா சீஸ் - 1 கப் துருவியது, பூண்டு - 2 பற்கள் நறுக்கியது, இஞ்சி - 1 சிறிய துண்டு நறுக்கியது, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, செஸ்வான் சாஸ் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி
2/5

செய்முறை விளக்கம் : கடாயில் வெண்ணையை சூடாக்கி, இதில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை குடைமிளகாய், தக்காளி சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் கிண்டவும். இதில் உப்பு, சாட் மசாலா தூள், செஸ்வான் சாஸ் சேர்த்து கிண்டவும்.
Published at : 01 May 2024 01:34 PM (IST)
Tags :
Snacks Recipesமேலும் படிக்க




















