மேலும் அறிய
Cashew Nuts Cake: எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும் முந்திரி கேக் - ரெசிபி இதோ!
சுவையான முந்திரி கேக் செய்முறையும், முந்திரியின் பலன்களையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
முந்திரி கேக்
1/6

முந்திரியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்
2/6

பாகு பதம் வந்தவுடன் அரைத்த முந்திரி விழுதை சிறிது சிறிதாக பாகில் கொட்டி கிளற வேண்டும். குங்குமப்பூ சேர்த்து தேவையான அளவு நெய் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும்.
Published at : 13 Mar 2024 11:12 AM (IST)
மேலும் படிக்க




















