மேலும் அறிய

Mango Jam Recipe : மாம்பழத்தில் சுவையான ஜாம் செய்யலாம்..செய்முறை இதோ!

Mango Jam Recipe : வெயில் காலத்தில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தில் எப்படி சுவையான மாம்பழ ஜாம் செய்வது என்று பார்க்கலாம்.

மாம்பழ ஜாம்

1/6
நல்ல பழுத்த 7 மாம்பழங்களை தேர்வு செய்து எடுத்துக் கொண்டு இதன் தோலை நீக்கி விட்டு, கொட்டைகளை நீக்கவும். இப்போது இந்த மாம்பழத்தை ஒரு கப்பில் அளந்துகொள்ளவும். இதே அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை சற்று குறைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

2/6
மாம்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்ந்து நன்கு மையஅரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு நான் ஸ்டிக் பேனை(pan) அடுப்பில் வைத்து அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கிளறவும்.

3/6
அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறவும். மாம்பழத்தின் பச்சை வாசம் போய் ஒரு வாசம் வரும். மேலும் மாம்பழம் லேசாக கொதிக்க ஆரம்பிக்கும். இப்போது  சர்க்கரையை இதனுடன் சேர்த்து  கிளறி விட வேண்டும்.

4/6
சர்க்கரை உருகி மாம்பழத்துடன் சேர்ந்து அல்வா பதம் வரும வரை கரண்டியால்  கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

5/6
அல்வா பதம் வந்ததும் 4 ஸ்பூன் மாம்பழ எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். மிக கெட்டியாகி விடுவதற்கு முன்பு இறக்கி விடவும். அப்படி ஆனால், ஆறியதும் ஜாம் பதத்தை விட கெட்டி ஆகி விடும். 

6/6
இதன் சூடு குறைந்ததும் இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதை பிரெட் உடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!

திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!

வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights:  தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!

TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..

Embed widget