மேலும் அறிய
Ada Payasam : தித்திப்பான அடை பாயாசம்.. தமிழ் வருட பிறப்பன்று இப்படி செய்து அசத்துங்க!
Ada Payasam Recipe in Tamil: தித்திப்பான அடை பாயாசம் எளிமையாக எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
அடை பாயாசம்
1/6

அரை கப் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் 3 ஸ்பூன் சர்க்கரை, 3 எலக்காய், 3 தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2/6

இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் இரண்டு ஸ்பூன் மாவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீரில் ஸ்டாண்டு வைத்து அதன் மீது ஒரு அகலமான தட்டு வைத்து இதில் அரைத்து வைத்துள்ள மாவை பாதியளவு சேர்த்து மெல்லிய சைஸ் அடையாக ஊற்றவும்.
Published at : 12 Apr 2024 06:18 PM (IST)
மேலும் படிக்க




















