மேலும் அறிய
Soaked Almond Benefits:தினமும் 5 ஊற வைத்த பாதாம்..இவ்வளவு நன்மைகளா?
ஊறவைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும். மேலும், ஊறவைத்த பாதாம், ஆன்டிஆக்ஸிடண்ட்டின்கள் நிறைந்தள்ளது.

பாதம்
1/6

பாதமை ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. நிறைய ஊட்டச்சத்து கிடைக்கும்.
2/6

தினமும் 5 ஊற வைத்த பாதம் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.
3/6

கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.
4/6

இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும்.
5/6

சரும பராமரிப்பிற்கு நல்லது.
6/6

அதிகளவு புரதம், வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
Published at : 31 Oct 2023 09:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion