மேலும் அறிய
Snoring Treatment Exercise :குறட்டை வராமல் தடுக்க சில டிப்ஸ் - இதைப் படிங்க!
Snoring Treatment Exercise : குறட்டையினால் பலரும் அவதி படும் அளவிற்கு அது ஒன்றும் மோசமான வியாதி இல்லை. குறட்டை வராமல் தடுக்க சில வழிமுறையை கடைபிடித்தாலே குறட்டையை குறைக்கலாம்

குறட்டை சிகிச்சை பயிற்சி
1/6

குறட்டை பல காரணங்களால் வரலாம், அலர்ஜி, சுத்தம் இல்லாத காற்று, தூசி, மூக்கில் ஏற்படும் கட்டிபோன்றவற்றை சுவாசிப்பதால் குறட்டை வருகிறது.
2/6

குறட்டை 99 % சதவீதம் குணப்படுத்த முடியும். குறட்டை எதனால் வருணகிறது என்று தெரிந்து கொண்டால் எளிதில் குணப்படுத்திவிடுலாம்.
3/6

குறட்டை குறிப்பாக எடை அதிகம் உள்ளவர்களிடம் தான் வருகின்றது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டும்.
4/6

அதே போல், குடிப்பழக்கம் உள்ளர்வர்களும் குறட்டையினால் ஆவதிப்படுகின்றனர். அவர்கள் குடிப்பழக்கத்தை விட்டு தள்ளி இருக்க வேண்டும்.
5/6

தூங்கும் போது படுக்கும் விதத்தை பொருத்து குறட்டை வரலாம். நேராக தலையை வைத்து படுக்காமல், ஒரு பக்க வாட்டில் தலையை வைத்து உறங்க வேண்டும்.
6/6

சரியான உணவு முறை, அதிகாலையில் உடற்பயிற்சி போன்றவற்றை கடை பிடித்தலே குறட்டை வருவதை நம்மால் தடுக்க முடியும்.
Published at : 19 May 2024 01:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion